இலங்கையின் 15வது குடிசன மதிப்பீடு வெளியீடு – மலையக தமிழரின் சனத்தொகையில் வீழ்ச்சி!
9 view
இலங்கையின் 15வது குடிசன மதிப்பீடு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையின் தற்போதைய மொத்த சனத்தொகையாக 21,781,800 கணக்கிடப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கையின் சனத்தொகையானது ஆண்டுதோறும் 0.5 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் , மொத்த சனத்தொகை அதிகரிப்பு வீதம் வருடத்திற்கு 0.5% ஆக இருக்கும் போது மலையக தமிழரின் சனத்தொகை -2.6% இனால் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இலங்கையின் சனத்தொகையானது, ஆண்டுதோறும் சராசரியாக 0.5 […]
The post இலங்கையின் 15வது குடிசன மதிப்பீடு வெளியீடு – மலையக தமிழரின் சனத்தொகையில் வீழ்ச்சி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையின் 15வது குடிசன மதிப்பீடு வெளியீடு – மலையக தமிழரின் சனத்தொகையில் வீழ்ச்சி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
