ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம்; 2 ஆவது அரையிறுதிப் போட்டி இன்று!
5 view
2025 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணத்தின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா இன்று (30) நடப்பு சாம்பியனான அவுஸ்திரேலியாவை எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டியானது இன்று பிற்பகல் 3.00 மணிக்கு நவி மும்பையில் அமைந்துள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. கவுகாத்தியில் இங்கிலாந்தை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு முதல் முறையாக நுழைந்துள்ள நிலையில், இப்போது அனைவரின் பார்வையும் மும்பையை நோக்கி திரும்பியுள்ளது. அதேநேரம், அங்கு போட்டிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ள வானிலையையும் கவன்திற் கொள்ள […]
The post ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம்; 2 ஆவது அரையிறுதிப் போட்டி இன்று! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம்; 2 ஆவது அரையிறுதிப் போட்டி இன்று! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
