வடக்கு கல்வி அபிவிருத்தி தொடர்பில் துறைசார் வல்லுநர்கள் கலந்துரையாடல்!
1 view
வடக்கு கல்வி அபிவிருத்தி தொடர்பாக துறை சார் நிபுணத்துவம் உள்ளவர்களுடனான கலந்துரையாடல் இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள அரச சார்பற்ற நிறுவனமான சொன்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் வட மாகாணத்தில் கல்வி அபிவிருத்தி தொடர்பான இடர்பாடுகள் தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக துறை சார்ந்த நிபுணர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. வட மாகாண பாடசாலைகளில் மாணவர்கள் வரவு பாடநீதியாக மாணவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினை மற்றும் முன்பள்ளிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக […]
The post வடக்கு கல்வி அபிவிருத்தி தொடர்பில் துறைசார் வல்லுநர்கள் கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கு கல்வி அபிவிருத்தி தொடர்பில் துறைசார் வல்லுநர்கள் கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
