இந்திய உதவித் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுப்பு!
1 view
அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரிவில் உள்ள கோமாரி கிராமத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பேருந்து தரிப்பிடம் ஆகியவற்றை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நேற்று திறந்து வைத்துள்ளார். இந்திய அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையமும் பேருந்து தரிப்பிடமும் கிராமத்திலும் அதைச் சுற்றியுள்ள சுமார் 1000 மக்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோமாரி மக்கள் தமது குடிநீருக்கான வசதிகளை செய்து தருமாறு இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். குறிப்பாக நீண்டகாலமாக […]
The post இந்திய உதவித் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்திய உதவித் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.