பொலிஸாரின் மோசமான செயற்பாடுகள் குறித்து சட்டத்தரணிகள் அதிருப்தி
1 view
அண்மைக்காலமாக பொலிஸார் சந்தேக நபர்களைக் கைது செய்யும் போது, நடந்து கொள்ளும் முறை குறித்து சிரேஷ்ட சட்டத்தரணிகள் பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். குறிப்பாக சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்யும்போது ஊடகங்களை உடன் அழைத்துப் போய் கைது செய்வது தொடக்கம் விசாரணை செய்வது வரை ஊடகங்கள் முன்னிலையில் மேற்கொள்ளும் கலாசாரம் அதிகரித்து வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அவ்வாறான செயற்பாடுகள் மூலம் சமூகத்தின் ஒரு தரப்பை மகிழ்ச்சிப்படுத்த முடிந்தாலும், அதன் மூலம் விசாரணையாளர்களுக்கு எதுவித சாதகமும் கிட்டப் போவதில்லை […]
The post பொலிஸாரின் மோசமான செயற்பாடுகள் குறித்து சட்டத்தரணிகள் அதிருப்தி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொலிஸாரின் மோசமான செயற்பாடுகள் குறித்து சட்டத்தரணிகள் அதிருப்தி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
