ஊடுருவிய யானைகளை கண்டுபிடிக்க இராணுவம் தயார் சாணக்கியன் எம்.பி மக்களுக்கு விடுத்த எச்சரிக்கை
1 view
மட்டக்களப்பு மாவட்டத்தின் எழுவான் கரை பகுதிக்குள் ஊடுருவியுள்ள காட்டுயானைகளை இரண்டு தினங்களில் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களம்,இராணுவத்தினர் இணைந்து இந்த செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாவும் இலங்கை தமிழரசுக்கட்சி மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் எழுவான் கரை பகுதியில் சில வாரங்களாக தொடரும் காட்டு யானை அட்டகாசத்தினை கட்டுப்படுத்துவது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் இன்று (28) மாலை மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஏற்பாடு […]
The post ஊடுருவிய யானைகளை கண்டுபிடிக்க இராணுவம் தயார் சாணக்கியன் எம்.பி மக்களுக்கு விடுத்த எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஊடுருவிய யானைகளை கண்டுபிடிக்க இராணுவம் தயார் சாணக்கியன் எம்.பி மக்களுக்கு விடுத்த எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
