ரூ.11 கோடி பெறுமதியுடைய தங்கத்தை இழந்த மூதாட்டி
1 view
திஸ்ஸமஹாராம பகுதியில் வீடொன்றை உடைத்து, 11 கோடிக்கும் அதிக பெறுமதியுடைய தங்க ஆபரணங்கள் மற்றும் உடமைகள் திருடப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று திஸ்ஸமஹாராம, ரப்பர்வத்தையைச் சேர்ந்த 88 வயதுடைய மூதாட்டி ஒருவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தனது இரண்டு மகள்கள் துபாய் நாட்டிலும், ஒரு மகன் கனடாவிலும் வசிப்பதாகவும், அவர்கள் அவ்வப்போது தனக்கு அன்பளிப்பாக வழங்கிய, 11 கோடியே 49 இலட்சத்து 22 ஆயிரம் ரூபாய் (114,922,000) பெறுமதியான தங்க ஆபரணங்களை வீட்டில் […]
The post ரூ.11 கோடி பெறுமதியுடைய தங்கத்தை இழந்த மூதாட்டி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரூ.11 கோடி பெறுமதியுடைய தங்கத்தை இழந்த மூதாட்டி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
