மகிந்தவின் நலன் விசாரித்தஅநுர தரப்பு எம்.பி – கைகளை பற்றிக்கொண்டு பேசிய விடயங்கள்
1 view
முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு, தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாராச்சிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேருவளை, மொரகொல்ல ஸ்ரீ புத்தசிரி மஹா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மண்டபமொன்று திறக்கப்பட்ட நிகழ்வின்போதே இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷ நிகழ்வுக்கு வருகை தந்தபோது, அங்கு குழுமியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தன, பியல் நிஷாந்த, ஜகத் விதான மற்றும் சந்திம […]
The post மகிந்தவின் நலன் விசாரித்தஅநுர தரப்பு எம்.பி – கைகளை பற்றிக்கொண்டு பேசிய விடயங்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மகிந்தவின் நலன் விசாரித்தஅநுர தரப்பு எம்.பி – கைகளை பற்றிக்கொண்டு பேசிய விடயங்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
