இலங்கையை வந்தடைந்த மலேசிய கடலோர காவல்படை கப்பல்!
1 view
மலேசிய கடலோர காவல்படை கப்பலான ‘KM BENDAHARA’ நேற்று (27,) வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது. நாடடை வந்தடைந்த குறித்த கப்பலை இலங்கை கடற்படையினர், கடற்படை மரபுகளுக்கு இணங்க கொழும்பு துறைமுகத்தில் வரவேற்றனர். இலங்கையை வந்தடைந்துள்ள / RELIANCE CLASS – MEDIUM ENDURANCE CUTTER’ வகைக்குரிய ‘KM BENDAHARA’ என்ற கப்பல் 64.16 மீட்டர் நீளம் கொண்டதுடன், 50 பேரினை கொண்ட அங்கத்துவ குழுவினரைக் கொண்டுள்ளது. மேலும் இந்தக் கப்பலின் […]
The post இலங்கையை வந்தடைந்த மலேசிய கடலோர காவல்படை கப்பல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையை வந்தடைந்த மலேசிய கடலோர காவல்படை கப்பல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
