இலக்கத் தகடற்ற காரில் ஹெரோய்ன் கடத்திச் சென்ற நபர் கைது!
2 view
யாழ் நகரில் இலக்க தகடற்ற புதிய காரில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற நபரொருவர் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டார். யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது 11கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டு கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் கைப்பற்றப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். குறித்த நபர் பிரபல வர்த்தகரின் மகன் எனவும் ஏற்கனவே ஹெரோயின் போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டவரெனவும் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் கைதிலிருந்து […]
The post இலக்கத் தகடற்ற காரில் ஹெரோய்ன் கடத்திச் சென்ற நபர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலக்கத் தகடற்ற காரில் ஹெரோய்ன் கடத்திச் சென்ற நபர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
