"ஒரு வாக்கின் சக்தியின் கதைகள்" – மாணவர்களுக்கு விழிப்புணர்வு!
2 view
தேர்தல் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில்.”ஒரு வாக்கின் சக்தியின் கதைகள்” நடைபெறும் குறும்படப் போட்டி – 2025 தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட பிரதித் தேர்தல் ஆணையாளர் இ.சசீலன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையினரின் பங்கேற்புடன் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. குறும்படத்திற்கு கதை எழுதுவது எப்படி, புகைப்பட கருவி நுட்பங்கள் மற்றும் காணொளி செம்மையாக்கம், கையடக்க தொலைபேசியை […]
The post "ஒரு வாக்கின் சக்தியின் கதைகள்" – மாணவர்களுக்கு விழிப்புணர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post "ஒரு வாக்கின் சக்தியின் கதைகள்" – மாணவர்களுக்கு விழிப்புணர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
