கல்முனை இஸ்லாமபாத் சுனாமி வீட்டுத்திட்ட மக்களின் அவல நிலை!
2 view
கல்முனை இஸ்லாமபாத் சுனாமி வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் மக்கள் தற்போது கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இங்கு கழிவு நீர் தேங்கி நாற்றம் வீசுவதோடு, பல்வேறு நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மழைக்காலங்களில் நிலைமை இன்னும் மோசமாகி, வீதிகள் முழுவதும் நீர் தேங்கி மக்கள் நடமாட்டத்துக்கும் சிரமத்தை உண்டாக்குகின்றது. குறிப்பாக இப்பிரச்சினை B2 மற்றும் B3 மாடிகளில் மிகுந்த தீவிரமாக காணப்படுகின்றது. இந்த பிரச்சினை புதியதல்ல — சராசரியாக இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இங்கு இதுபோன்ற நிலை […]
The post கல்முனை இஸ்லாமபாத் சுனாமி வீட்டுத்திட்ட மக்களின் அவல நிலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கல்முனை இஸ்லாமபாத் சுனாமி வீட்டுத்திட்ட மக்களின் அவல நிலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
