சுற்றுலாத் துறை முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான பயிற்சி செயலமர்வு!
4 view
“கிளீன் ஸ்ரீலங்கா ” Clean Sri Lanka “தேசிய வேலை திட்டத்தின் கீழ் சுற்றுலாத் துறையில் பணிபுரியும் முச்சக்கர வண்டி ஓட்டுநர்களின் நெறிமுறைகள் மற்றும் தரத்தை மேம்படுத்துவதற்காக மனப்பான்மை மேம்பாட்டுப் பயிற்சி கிழக்கு மாகாண ஆளுனர் தலைமையில் இடம் பெற்றது. சுற்றுலாப் பயணிகளுக்கு நட்பு மற்றும் பாதுகாப்பான சேவையை வழங்கும் நோக்கில், 2025 ஆம் ஆண்டில் முழு நாட்டையும் உள்ளடக்கிய மாகாண மட்டத்தில் தொடர்ச்சியான பயிற்சித் திட்டங்களை கிளீன் சிறிலங்கா செயலகம் ஏற்பாடு செய்துள்ளது. கிழக்கு மாகாண […]
The post சுற்றுலாத் துறை முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான பயிற்சி செயலமர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சுற்றுலாத் துறை முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான பயிற்சி செயலமர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
