தொடர்ச்சியான கனமழையால் புத்தளத்தில் 1152 பேர் பாதிப்பு!
5 view
தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் சனிக்கிழமை (25) மாலை 4 மணிவரையான நிலவரப்படி, சுமார் 283 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமை நேர அதிகாரி தெரிவித்தார். அந்த வகையில் புத்தளம் மாவட்டத்தின் 23 கிராம சேவகர் பிரிவுகளில், சுமார் 283 குடும்பங்களைச் சேர்ந்த 1152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவிலேயே அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 2 கிராம சேவகர் பிரிவுகளில் 147 […]
The post தொடர்ச்சியான கனமழையால் புத்தளத்தில் 1152 பேர் பாதிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தொடர்ச்சியான கனமழையால் புத்தளத்தில் 1152 பேர் பாதிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
