போக்குவரத்து அபராதங்களை ஒன்லைனில் செலுத்துவது தொடர்பான செயலமர்வு!
5 view
போக்குவரத்து பொலிஸாரால் விதிக்கப்படும் அபராதங்களை ஒன்லைனில் செலுத்துவது தொடர்பான பயிற்சி செயலமர்வு வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. இதில் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த போக்குவரத்துப் பொலிசார் கலந்து கொண்டனர். போக்குவரத்து சாரதிகளின செயற்பாடுகளை இலகுபடுத்தும் முகமாக போக்குவரத்து பொலிசாரால் விதிக்கப்படும் அபாரதங்களை அவ் விடத்திலேயே ஒன் லைன் மூலம் செலுத்தும் நடைமுறை நாடு பூராகவும் நடைமுறைக்கு வந்துள்ளது. அதனடிப்படையில், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் இதனை நடைமுறைப்படுததும் வகையில் போக்குவரத்து […]
The post போக்குவரத்து அபராதங்களை ஒன்லைனில் செலுத்துவது தொடர்பான செயலமர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போக்குவரத்து அபராதங்களை ஒன்லைனில் செலுத்துவது தொடர்பான செயலமர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
