பாவனையிலிருந்து அகற்றப்பட்ட 76 வாகனங்கள் இராணுவத்தால் நவீனமயமாக்கப்பட்டு மீண்டும் சேவைக்கு!
8 view
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவின் அறிவுறுத்தலின் பேரில், இராணுவத்தில் நீண்ட காலமாக பயன்பாட்டிலிருந்து பழுதடைந்திருந்த 76 வாகனங்களை நவீனமயமாக்க இலங்கை இராணுவம் நடவடிக்கை எடுத்திருந்தது. இந்த வாகனங்கள் 2025 ஒக்டோபர் 24 முதல் (இன்று) இராணுவ சேவையில் மீண்டும் சேவையில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தூய இலங்கை திட்டத்துடன் இணைந்து செயற்படுத்தப்பட்ட இத்திட்டத்தில் நவீனமயமாக்கப்பட்ட வாகனங்களை மீண்டும் இராணுவ சேவையில் அறிமுகப்படுத்துவதன் மூலம், வெளிநாடுகளில் இருந்து வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு செலவிடப்படும் பெரும் தொகை அந்நிய […]
The post பாவனையிலிருந்து அகற்றப்பட்ட 76 வாகனங்கள் இராணுவத்தால் நவீனமயமாக்கப்பட்டு மீண்டும் சேவைக்கு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாவனையிலிருந்து அகற்றப்பட்ட 76 வாகனங்கள் இராணுவத்தால் நவீனமயமாக்கப்பட்டு மீண்டும் சேவைக்கு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.