ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு முதல் தங்கப் பதக்கம்!
6 view
பஹ்ரைனில் நடைபெற்ற 3 ஆவது ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில், இலங்கையின் லஹிரு அச்சிந்தா 1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 3:57.42 வினாடிகளில் இலக்கை எட்டி தங்கப் பதக்கம் வென்றார். சீனாவின் ஷா லிஹுவா 3:58.73 வினாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். அவர் அச்சிந்தாவை விட வெறும் 1.31 வினாடிகள் பின்தங்கினார். அதே நேரத்தில் ஹொங்கொங்கின் ஆவ் ஹோ சுன் 4:05.09 வினாடிகளில் இலக்கினை எட்டி வெண்கலப் பதக்கம் வென்றார். இதற்கிடையில், பெண்கள் 1500 […]
The post ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு முதல் தங்கப் பதக்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு முதல் தங்கப் பதக்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.