தொடரும் கனமழையால் மண்சரிவு அபாயம்; 66 பேர் அச்சத்தில்!
9 view
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் இடையறாத கனமழை காரணமாக, லிந்துலை கேம்பிரி மேற்பிரிவு தோட்டத்தில் அமைந்துள்ள 24 வீடுகளை கொண்ட தொடர் குடியிருப்பு பகுதி தற்போது கடும் மண் சரிவு அபாயத்தில் சிக்கியுள்ளது. இப்பகுதியில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 66 பேர் தொடர்ந்து அச்ச நிலையில் வாழ்ந்து வருகின்றனர். 2012 ஆம் ஆண்டில் இதே பகுதியில் பாரிய அளவில் மண்மேடு சரிந்து விழுந்திருந்த போதிலும், அந்த மண் இதுவரை அகற்றப்படாதது குறிப்பிடத்தக்கது. தற்போது […]
The post தொடரும் கனமழையால் மண்சரிவு அபாயம்; 66 பேர் அச்சத்தில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தொடரும் கனமழையால் மண்சரிவு அபாயம்; 66 பேர் அச்சத்தில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
