யானை தாக்கியதில் ஸ்தலத்தில் பலியான பெண் – மட்டக்களப்பில் அதிகாலையில் சம்பவம்
7 view
மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவில் காட்டு யானை தாக்கியதில் நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. வாதகல்மடு எனும் கிராமத்தில் குறித்த பெண் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கையில், தகரத்தினால் அமைத்த வீட்டினுள் இருந்த நெல்லினை உண்பதற்காக வந்த காட்டு யானையை கண்டு பயத்தில் வெளியே ஓடிய போது யானை தாக்கியதில் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் 58 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயான வைரமுத்து மலர் […]
The post யானை தாக்கியதில் ஸ்தலத்தில் பலியான பெண் – மட்டக்களப்பில் அதிகாலையில் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யானை தாக்கியதில் ஸ்தலத்தில் பலியான பெண் – மட்டக்களப்பில் அதிகாலையில் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.