இரு நாட்களாக நடந்த பேஸ்புக் களியாட்டம்; முக்கிய பொருளுடன் 30 பேர் கைது
7 view
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா – கிரகரி வாவிக்கு அருகில் நான்காவது வாகனத் தரிப்பிடத்தில் நடைபெற்ற பேஸ்புக் களியாட்ட நிகழ்வொன்றை சுற்றிவளைத்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது போதைப்பொருட்களுடன் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பேஸ்புக் களியாட்டம் நிகழ்வு நேற்று காலை ஆரம்பிக்கப்பட்டு இன்று (19) அதிகாலை வரை நடைபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விசேட தேடுதல் நடவடிக்கைகள், நுவரெலியா பிரதான நகருக்குள் நுழையும் அனைத்து பிரதான வீதிகளையும் மறித்து சோதனைச் சாவடிகள் அமைத்து மோப்ப […]
The post இரு நாட்களாக நடந்த பேஸ்புக் களியாட்டம்; முக்கிய பொருளுடன் 30 பேர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இரு நாட்களாக நடந்த பேஸ்புக் களியாட்டம்; முக்கிய பொருளுடன் 30 பேர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
