பிரதமருக்கு இறுதி நாள்; 33வது நாளாக தொடரும் முத்துநகர் விவசாயிகளின் போராட்டம்
8 view
திருகோணமலை – முத்துநகர் விவசாயிகள் 33 ஆவது நாளாகவும் இன்று சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் பிரதமர் ஹரினி அமரசூரியவினால் தீர்வுக்காக வழங்கப்பட்ட கால அவகாசத்தின்படி இன்றுடன் இறுதி நாள் எனவும் குறித்த விவசாயிகள் தெரிவித்தனர். முத்துநகர் விவசாயிகள்,தங்களது விவசாய நிலத்தை அபகரித்து தனியார் கம்பனிகளுக்காக சூரிய மின் சக்தி உற்பத்திக்கு வழங்கப்பட்டதை கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். “வேண்டாம் வேண்டாம் பொய் வாக்குறுதி” எனும் பிரதான சுலோக அட்டையை காட்சிப்படுத்தியவாறு முத்து […]
The post பிரதமருக்கு இறுதி நாள்; 33வது நாளாக தொடரும் முத்துநகர் விவசாயிகளின் போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரதமருக்கு இறுதி நாள்; 33வது நாளாக தொடரும் முத்துநகர் விவசாயிகளின் போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.