சங்குப்பிட்டியில் படுகொலை செய்யப்பட்ட குடும்பப் பெண்; நீதி கோரிய போராட்டத்திற்கு தடை விதித்த நீதிமன்றம்!
9 view
காரைநகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் குலதீபா என்ற இளம் குடும்பப் பெண்ணின் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளையதினம் முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பில் ஊர்க்காவற்றுறை நீதிமன்றத்தின் தடை உத்தரவு அறிக்கையில் குறிப்பப்பட்டுள்ளதாவது, வழக்கில் வழக்குத் தொடுநரால் மேற்கொள்ளப்பட்ட சமர்ப்பணத்தினையும் தாக்கல் செய்யப்பட்ட A அறிக்கை மற்றும் அணைக்கப்பட்ட கடிதத்தையும் ஆராய்ந்து பார்க்கின்றபோது, பூநகரி சங்குப்பிட்டி பாலத்தின் அருகே சடலமாக கரையொதுங்கிய பிரதீபா சுரேஸ்குமார் என்பவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலும் குற்றவாளிகள் […]
The post சங்குப்பிட்டியில் படுகொலை செய்யப்பட்ட குடும்பப் பெண்; நீதி கோரிய போராட்டத்திற்கு தடை விதித்த நீதிமன்றம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சங்குப்பிட்டியில் படுகொலை செய்யப்பட்ட குடும்பப் பெண்; நீதி கோரிய போராட்டத்திற்கு தடை விதித்த நீதிமன்றம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.