உறுப்பினர்களுக்கு பதில் கூறாமல் சபையை நிறுத்தி வெளியேறிய தவிசாளர்!
8 view
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாது சபையை நிறுத்தி வெளியேறினார். முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சின்னராசா லோகேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் கடும் அதிருப்தி வெளியிடப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் (17) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் இரத்தினம் ஜெகதீசன், உபதவிசாளரின் அதிகாரம் என்ன என்பது தெரியாத ஒருவரை தபிசாளராக நியமித்தது கட்சியின் மிகப் பெரிய தவறாகும். இதனை நினைத்து வெட்கி தலை […]
The post உறுப்பினர்களுக்கு பதில் கூறாமல் சபையை நிறுத்தி வெளியேறிய தவிசாளர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உறுப்பினர்களுக்கு பதில் கூறாமல் சபையை நிறுத்தி வெளியேறிய தவிசாளர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
