நடுக்கடலில் எரிபொருள் தீர்ந்ததால் நடந்த அவலம்; தமிழக மீனவர்கள் மூவர் இலங்கை கடற்பரப்பில் தஞ்சம்
7 view
இந்தியா – தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்கள் எரிபொருள் இன்றி காற்றின் வேகம் காரணமாக இலங்கை அனலைத்தீவு கடற்கரையில் தஞ்சமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது தஞ்சாவூர் மாவட்டம் கள்ளிவயல் தோட்டம் மீன்பிடி கிராமத்தில் இருந்து நேற்று பைபர் படகில் புதுக்கோட்டை சேர்ந்த ராஜா, ராமநாதபுரத்தைச் சேர்ந்த குமார், கள்ளிவயல் தோட்டத்தைச் சேர்ந்த முரளி ஆகிய மூவர் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அவர்களது […]
The post நடுக்கடலில் எரிபொருள் தீர்ந்ததால் நடந்த அவலம்; தமிழக மீனவர்கள் மூவர் இலங்கை கடற்பரப்பில் தஞ்சம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நடுக்கடலில் எரிபொருள் தீர்ந்ததால் நடந்த அவலம்; தமிழக மீனவர்கள் மூவர் இலங்கை கடற்பரப்பில் தஞ்சம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.