நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார் செவ்வந்தி

7 view
கனேமுல்ல சஞ்­சீவ கொலை வழக்கில் முக்­கிய சந்­தே­க­ந­ப­ராக கரு­தப்­படும் இஷாரா செவ்­வந்தி உட்­பட ஐந்து இலங்­கை­யர்­களும் நேற்­றைய தினம் நாட்­டிற்கு அழைத்து வரப்­பட்­டுள்­ளனர். ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்­த­மான UL 182 ரக விமா­னத்தின் ஊடாக சந்­தே­க ­ந­பர்கள் காத்­மண்­டுவில் இருந்து கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­திற்கு நேற்று மாலை அழைத்து­ வ­ரப்­பட்­டுள்­ளனர்.
The post நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார் செவ்வந்தி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース