வெள்ளைப்பிரம்பே எங்கள் விழி நரம்பு – நல்லூர் பிரதேச செயலகத்தால் விழிப்புணர்வு!
5 view
“வெள்ளைப்பிரம்பே எங்கள் விழி நரம்பு” என்ற தொனிப்பொருளில் நல்லூர் பிரதேச செயலகத்தால் நல்லூரில் விழிப்புணர்வு ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினம் ஒக்டோபர் 15 ஆம் திகதி கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. அதற்கமையவே நல்லூர் பிரதேச செயலகத்தின் மாற்றுவலுவுடைய சுய உதவிக்குழுவின் ஏற்பாட்டில் இன்று காலை நல்லூரில் விழிப்புணர்வு முன்னெடுக்கப்பட்டது. காலை 8.30 மணிக்கு நல்லூர் கோயில் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட விழிப்புணர்வு நல்லூர் பிரதேச செயலகம் வரை நடைபவனியாக முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பிரதேச செயலக அலுவலர்களால் […]
The post வெள்ளைப்பிரம்பே எங்கள் விழி நரம்பு – நல்லூர் பிரதேச செயலகத்தால் விழிப்புணர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெள்ளைப்பிரம்பே எங்கள் விழி நரம்பு – நல்லூர் பிரதேச செயலகத்தால் விழிப்புணர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
