பேருந்து பயணச்சீட்டு தொடர்பான முறைப்பாடுகள் – வெளியான தொலைபேசி இலக்கம்
9 view
பயணச் சீட்டுக்களை பயணிகளுக்கு வழங்குவது தொடர்பில் நேற்று மாத்திரம் 217 பேருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது. அவற்றில் பயணச் சீட்டுக்களை வழங்காத 18 நடத்துனர்களுக்கும், பயணச் சீட்டு இன்றி பயணித்த 5 பயணிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது. மேல் மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளில் பயணச் சீட்டுக்களை வழங்காத நடத்துனர்கள் மற்றும் பயணச்சீட்டு இன்றி பயணிக்கும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. […]
The post பேருந்து பயணச்சீட்டு தொடர்பான முறைப்பாடுகள் – வெளியான தொலைபேசி இலக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பேருந்து பயணச்சீட்டு தொடர்பான முறைப்பாடுகள் – வெளியான தொலைபேசி இலக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
