கட்டுநாயக்கவில் சற்றுமுன் தரையிறங்கிய இஷாரா செவ்வந்தி; பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
8 view
சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபராக கருதப்படும் இஷாரா செவ்வந்தி உட்பட ஆறு இலங்கையர்களும் சற்றுமுன்னர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 182 ரக விமானத்தின் ஊடாக காத்மண்டுவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சற்றுமுன்னர் அழைத்துவரப்பட்டுள்ளனர். இந்த குழுவினர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக முன்னதாக விசேட அதிரடிப் படையின் இரண்டு அதிகாரிகள் […]
The post கட்டுநாயக்கவில் சற்றுமுன் தரையிறங்கிய இஷாரா செவ்வந்தி; பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கட்டுநாயக்கவில் சற்றுமுன் தரையிறங்கிய இஷாரா செவ்வந்தி; பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
