காதலால் நடந்த விபரீதம்; கத்திக்குத்தில் இறங்கிய பெற்றோர்
10 view
தனது மகனை காதலிப்பதை நிறுத்தக் கோரி காதலியின் தந்தையான 66 வயதுடைய நபரை கத்தியால் தாக்கியுள்ள சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. பிபில, ரதுபஸ்கெட்டிய, கல்கேலந்த வீதியில் உள்ள வீடொன்றில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்குள்ளான நபரின் மகள், சந்தேக நபரின் மகனுடன் காதல் உறவில் இருந்த நிலையில், அதை நிறுத்துமாறு சந்தேக நபர் குறித்த பெண்ணின் வீட்டிற்கு வந்து கூறியுள்ளார். இதன்போது பெண்ணின் தாய் தந்தை வீட்டில் இருந்துள்ளதுடன் “அதை நாங்கள் பார்த்துக் கொள்வோம்” என தந்தை […]
The post காதலால் நடந்த விபரீதம்; கத்திக்குத்தில் இறங்கிய பெற்றோர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காதலால் நடந்த விபரீதம்; கத்திக்குத்தில் இறங்கிய பெற்றோர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
