சொந்த நிதியில் 6000 அன்னாசிப் பயிர்களைப் பயிரிட்ட விவசாயி; வெற்றியளித்த முதல் முயற்சி
9 view
அலுத்தோயா, சிங்ககம கிராமத்தில் தனது சொந்த நிதியில் 6,000 அன்னாசிச் செடிகளைப் பயிரிட்டுள்ள விவசாயி, இன்னும் இரண்டு மாதங்களில் அறுவடை செய்யத் தயாராக இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதுவே அவர் அன்னாசிப் பயிரிடுவது முதலாவது முறையாகும். சிங்ககம கிராமத்தைச் சேர்ந்த ஏ.ஜி.திலகரத்ன பண்டார, சுமார் ஆறு லட்சம் ரூபாய் பணத்தைச் செலவு செய்து தனது காணியில் இந்தப் பயிர்செய்கையை மேற்கொண்டுள்ளார். பயிர்செய்கையின் ஒரு பகுதியாக, அவர் நீர்க் குழாய்களைப் பொருத்தி, வாரத்திற்கு இரண்டு முறை தவறாமல் நீர்ப்பாசனம் […]
The post சொந்த நிதியில் 6000 அன்னாசிப் பயிர்களைப் பயிரிட்ட விவசாயி; வெற்றியளித்த முதல் முயற்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சொந்த நிதியில் 6000 அன்னாசிப் பயிர்களைப் பயிரிட்ட விவசாயி; வெற்றியளித்த முதல் முயற்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.