முகமாலையில் எறிகணைகள் மீட்பு! சிறப்பு அதிரடிப் படையினர் எடுத்த நடவடிக்கை
7 view
கிளிநொச்சி மாவட்டம் முகமாலை பொந்தர் குடியிருப்பு பகுதியில் ஒருதொகை எறிகணைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. முகமாலை பொந்தர் குடியிருப்பு பகுதியில் ஒருதொகை எறிகணைகள் காணப்பட்டுள்ளது. அதனை அவதானித்த மக்கள் கிராம சேவகர் ஊடக உரிய தரப்புக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு சென்ற சிறப்பு அதிரடிப் படையினர் குறித்த எறிகணைகளை அழிப்பதற்கு எடுத்துச்சென்றுள்னர்.
The post முகமாலையில் எறிகணைகள் மீட்பு! சிறப்பு அதிரடிப் படையினர் எடுத்த நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முகமாலையில் எறிகணைகள் மீட்பு! சிறப்பு அதிரடிப் படையினர் எடுத்த நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.