சோலைக்குயில் அவைக்காற்றுக் களத்தின் 37 ஆவது ஆண்டு நிறைவு விழா!
9 view
சோலைக்குயில் அவைக்காற்றுக் களத்தின் 37 ஆவது ஆண்டு நிறைவு விழா அதன் நிறுவனர் கோகிலா மகேந்திரன் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு பன்னாலை வரத்தலம் கற்பக விநாயகர் ஆலய கல்யாண மண்டபத்தில் ஆரம்பமானது. விருந்தினர்கள் வரவேற்பு நடனத்துடன் மாலை அணிவிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டு மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து தமிழ்வாழ்த்து பாடப்பட்டது. பேராசிரியர் சி. சிவலிங்கராஜா அவர்களின் வாழ்த்துரையைத் தொடர்ந்து தலைமையுரையியினை சி. சிவராஜன் நிகழ்த்தினார். ஞாயிறு தோறும் கடந்த ஆறு மாதங்களாக இடம்பெற்ற “ஆளுமை” […]
The post சோலைக்குயில் அவைக்காற்றுக் களத்தின் 37 ஆவது ஆண்டு நிறைவு விழா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சோலைக்குயில் அவைக்காற்றுக் களத்தின் 37 ஆவது ஆண்டு நிறைவு விழா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
