முத்து நகர் விவசாய நிலத்தை அண்டிய காணிகள் தனியாரால் அபகரிப்பு – விசாரிக்குமாறு கோரிக்கை!
7 view
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் நில அபகரிப்புக்கு எதிராக இன்றுடன் (14) 28 ஆவது நாளாக தொடர் சத்தியாக் கிரகப் போராட்டத்தை திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுத்து வருகின்றனர். விவசாய காணிகளை சூரிய மின்சக்தி உற்பத்திக்கு தனியார் கம்பனிகளுக்கு வழங்கப்பட்டதையடுத்து குறித்த சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட முத்து நகர் விளை நிலங்களை உடனடியாக திருப்பி கொடு போன்ற பிரதான பதாகையை ஏந்தியவாறும் போராடி வருகின்றனர். இது தொடர்பில் போராட்டக்காரர்கள் கருத்து […]
The post முத்து நகர் விவசாய நிலத்தை அண்டிய காணிகள் தனியாரால் அபகரிப்பு – விசாரிக்குமாறு கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முத்து நகர் விவசாய நிலத்தை அண்டிய காணிகள் தனியாரால் அபகரிப்பு – விசாரிக்குமாறு கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.