இலங்கைக்குத் தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக சீனப் பிரதமர் உறுதி!
8 view
மக்கள் சீனக் குடியரசிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய திங்கட்கிழமை (13), பீஜிங்கில் மக்கள் சீனக் குடியரசின் பிரதமர் லீ கியாங்குடன் (Li Qiang) விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார். அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் நிதித் துறைகளில் பல்வகைப்பட்ட ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், இலங்கை, சீனாவின் ‘ஒரு சீனா கொள்கைக்கு’ (One China Principle) ஒத்துழைப்பை வழங்குவதாகவும், ஸிஸாங் (Xizang) மற்றும் சின்ஜியாங் (Xinjiang) […]
The post இலங்கைக்குத் தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக சீனப் பிரதமர் உறுதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கைக்குத் தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக சீனப் பிரதமர் உறுதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
