லண்டனில் சுடரி விருது விழா ; செய்தி ஆசிரியர் துவாரகிக்கு சிறந்த ஊடக ஆளுமைக்கான விருது!
7 view
பிரித்தானியாவில் வருடாந்தம் நடைபெறும் ‘சுடரி விருது’ விழாவில் 2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஊடக ஆளுமைக்கான விருது ஊடகவியலாளரும் ஆய்வாளருமான துவாரகி சுந்தரமூர்த்திக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ் மகளிர் அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் இலங்கையிலும் புலத்திலும் வாழும் சமூகம் சார்ந்து உழைத்துக் கொண்டிருக்கும் சாதனைப் பெண்களைக் கௌரவிக்கும் இந்த விழாவானது பிரித்தானியாவின் Hayes பகுதியில் அண்மையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகத் தாயகத்தைச் சேர்ந்த சட்டத்தரணியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ரனித்தா ஞானராஜா கலந்து சிறப்பித்திருந்தார். ‘Digital […]
The post லண்டனில் சுடரி விருது விழா ; செய்தி ஆசிரியர் துவாரகிக்கு சிறந்த ஊடக ஆளுமைக்கான விருது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post லண்டனில் சுடரி விருது விழா ; செய்தி ஆசிரியர் துவாரகிக்கு சிறந்த ஊடக ஆளுமைக்கான விருது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
