கோடிக்கணக்கில் பறிபோன பணம்; அதிகரிக்கும் இணைய மோசடிகள் தொடர்பில் எச்சரிக்கை
9 view
இணைய மோசடி தொடர்பாக பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு மையம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, வெளிநாடுகளில் பங்குகளில் முதலீடு செய்வதற்காகப் பெரிய தொகைகளை வழங்குவதாக வாக்குறுதி வழங்கிய இணைய மோசடி தொடர்பான முறைப்பாடுகளே அதிகளவில் பதிவாகியுள்ளன. இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு மையத்தின் தகவல் பாதுகாப்பு பொறியாளர் சாருக தமுனுபொல இதனைத் தெரிவித்துள்ளார். இந்த இணைய மோசடிகளின் ஊடக 10 இலட்சம் முதல் 3 கோடி வரையிலான பணம் இழக்கப்பட்டுள்ள சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் […]
The post கோடிக்கணக்கில் பறிபோன பணம்; அதிகரிக்கும் இணைய மோசடிகள் தொடர்பில் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கோடிக்கணக்கில் பறிபோன பணம்; அதிகரிக்கும் இணைய மோசடிகள் தொடர்பில் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.