இரண்டு நாட்களுக்கு காய்ச்சல் நீடித்தால் உடனடியாக வைத்தியசாலை செல்லவும்! வைத்திய நிபுணரின் அறிவுறுத்தல்
9 view
இலங்கையில் தற்போது நிலவும் காலநிலை காரணமாக டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் மீண்டும் வேகமாக பரவத்தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் சமூக வைத்திய நிபுணர் டாக்டர் பிரசீலா சமரவீர வலியுறுத்தியுள்ளார். எனவே பொதுமக்கள் தங்கள் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என டாக்டர் பிரசீலா சமவீர வலியுறுத்தியுள்ளார். காய்ச்சல் இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால்,வைத்தியரிடம் சிகிச்சை பெற தாமதிக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார். மேலும், விலங்குகளுக்கு தண்ணீர் […]
The post இரண்டு நாட்களுக்கு காய்ச்சல் நீடித்தால் உடனடியாக வைத்தியசாலை செல்லவும்! வைத்திய நிபுணரின் அறிவுறுத்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இரண்டு நாட்களுக்கு காய்ச்சல் நீடித்தால் உடனடியாக வைத்தியசாலை செல்லவும்! வைத்திய நிபுணரின் அறிவுறுத்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.