கணவன் மனைவி உறவு கசக்காதிருக்க…..
8 view
கணவன் – மனைவி உறவு என்பது புனிதமானதும், வாழ்வின் இறுதிவரை பயணிக்கும் உறவுமாகும். அந்த வகையில் ஒருவருக்காக ஒருவர்; ஒருவரை ஒருவர் தாங்கி அணைக்கின்ற அன்பு; இரண்டறக் கலந்த வாழ்வு என்பதெல்லாம் கணவன் மனைவி என்னும் உறவிற்கே உரித்தானவை . இல்லறத்தில் இருவரும் இரு கண்கள். ஒரு கண்ணில் வலி இருக்க மற்றொரு கண் தூங்காது. ஒரு உள்ளம் துயருறும்போது மற்ற உள்ளம் அதனைப் பொறுத்துக் கொள்ளவும் மாட்டாது. இவ்வாறாக கணவன் மனைவிக்கிடையில் ஆத்மார்த்தமான அன்னியோன்னியம் இருப்பதனாலேயே […]
The post கணவன் மனைவி உறவு கசக்காதிருக்க….. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கணவன் மனைவி உறவு கசக்காதிருக்க….. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
