உலகம் போற்றும் இந்த சாதனையை புரிந்த சகோதரர்கள்.! யாழில் குறளிசை காவியம் பாகம் 02 வெளியீடு
8 view
யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், இந்தியாவின் புகழ்பெற்ற இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அவரது சகோதரி அமிர்தவர்ஷினி ஆகியோரின் குறளிசை காவியத்தின் பாகம் 02 வெளியீடு நேற்றையதினம் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது. சகோதரர்களான இவர்கள் இருவரும் இணைந்து இசை அமைத்து திருக்குறளின் 1330 குறள்களையும், அவற்றின் பொருள்களையும் பாடல்களாக வழங்கியுள்ளனர். சுமார் 10 வருடங்களுக்கு முன்னர், அதாவது லிடியன் நாதஸ்வரத்துக்கு 9 வயதும், அமிர்தவர்ஷினிக்கு 12 வயதும் இருக்கும்போது இந்த பணி ஆரம்பிக்கப்பட்டது. […]
The post உலகம் போற்றும் இந்த சாதனையை புரிந்த சகோதரர்கள்.! யாழில் குறளிசை காவியம் பாகம் 02 வெளியீடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உலகம் போற்றும் இந்த சாதனையை புரிந்த சகோதரர்கள்.! யாழில் குறளிசை காவியம் பாகம் 02 வெளியீடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.