பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த தீ மிதிப்பு திருவிழா
8 view
கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த தீ மிதிப்பு திருவிழா, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ நேற்று (10) வெகு விமர்சையாக நடைபெற்றது. மகா பாரதக் கதையினை மையமாக கொண்டு பாண்டிருப்பு திரெளபதி அம்மன் ஆலய உற்சவம் 18 தினங்கள் நடைபெறுவது வழக்கமாகும். கடந்த செப்டம்பர் 23 ஆம் திகதி திருக்கதவு திறத்தல், கொடியேற்றத்துடன் ஆலய உற்சவம் ஆரம்பமானது. இவ் உற்சவத்தில் பாண்டவர்கள் நாடு நகர் இழந்து வனவாசம் செல்லும் நிகழ்வு கடந்த […]
The post பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த தீ மிதிப்பு திருவிழா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த தீ மிதிப்பு திருவிழா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.