ஊடகவியலாளர் இரா.சடகோபனின் 'சூழ்ச்சிகளையும் சதிகளையும் கடந்த வரலாறு' நூல் வெளியீடு!
9 view
சட்டத்தரணியும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான இரா. சடகோபன் எழுதிய, எழுநாவின் வெளியீடான, மலையக வரலாற்றைக் கூறும் ‘சூழ்ச்சிகளையும் சதிகளையும் கடந்த வரலாறு’ என்ற நூலின் வெளியீட்டு நிகழ்வு கடந்த 04.10.2025 அன்று இலங்கை எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் இடம்பெற்றது. உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சின் பெருந்தோட்ட வீடமைப்பு பிரிவின் முன்னாள் செயலாளர் எம். வாமதேவனின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலாசார அலுவல்கள் மற்றும் புத்த சாசன அமைச்சர் கலாநிதி ஹினிதும செனவியும், […]
The post ஊடகவியலாளர் இரா.சடகோபனின் 'சூழ்ச்சிகளையும் சதிகளையும் கடந்த வரலாறு' நூல் வெளியீடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஊடகவியலாளர் இரா.சடகோபனின் 'சூழ்ச்சிகளையும் சதிகளையும் கடந்த வரலாறு' நூல் வெளியீடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.