வவுனியாவில் உலக உளநல தின நிகழ்வு!
9 view
உலக உளநல தினத்தினை முன்னிட்டு வவுனியா உளநல சங்கத்தின் ஏற்பாட்டில் அபாயங்களிலும் அவசர நிலையிலும் -அனைவருக்கும் மனநல சேவைகள் எனும் தொனிப்பொருளில் விசேட நிகழ்வு இன்று இடம்பெற்றிருந்தது. வவுனியா மாநகர சபை திறந்தவெளி அரங்கில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வரோட் நிறுவன மாணவ, மாணவிகளினால் கலை நிகழ்வுகள் இடம்பெறறது. மேலும் உலக உளநல தினத்தினை முன்னிட்டு பயனாளிகளின் பிள்ளைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட வினாடி வினா, கட்டுரை, ஓவியம் ஆகிய போட்டிகளில் வெற்றிபெற்ற 25 மாணவர்களிற்கு வெற்றி கேடயங்களும், சான்றிதழ்களும் வழங்கி […]
The post வவுனியாவில் உலக உளநல தின நிகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியாவில் உலக உளநல தின நிகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
