குச்சவெளியில் விடுதலை புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு!
8 view
திருகோணமலை குச்சவெளி பிரதேச செயளகத்திற்கு உட்பட்ட புடவைக்கட்டு கிராமத்தின் காட்டு பகுதியில் யுத்த காலத்தில் விடுதலை புலிகளினால் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஆயுதங்கள் புதைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலின்படி அப்பகுதியில் அகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. குச்சவெளி பொலிஸ் விசேட பிரிவுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், குச்சவெளி நீதிமன்றால் விடுக்கப்பட்ட விசேட அனுமதியினூடாக நேற்று (09) காலை குறித்த பகுதியில் அகழ்வு பணி இடம்பெற்றது. மேலும் அகழ்வு பணி 10 அடி ஆழம் தோண்டுவதற்கு நீதிமன்றால் வழங்கப்பட்டதுடன் குறித்த பகுதியில் ஆயுதப்பொருட்கள் […]
The post குச்சவெளியில் விடுதலை புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குச்சவெளியில் விடுதலை புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
