உயர் பதவிகள் பற்றிய தவறான தகவல்களைப் பரப்பியவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை! அமைச்சர் எச்சரிக்கை
8 view
உயர் பதவிகள் பற்றிய நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் கலந்துரையாடப்படாத விடயம் தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடகங்களுக்குத் தவறான கருத்தை வெளியிட்டதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர்கள் மீது அதிகபட்ச சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டார். உயர் பதவிகள் பற்றிய நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் கலந்துரையாடப்படும் விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்குத் தகவல்களை வழங்க, எவருக்கும் உரிமை இல்லை என்றும் […]
The post உயர் பதவிகள் பற்றிய தவறான தகவல்களைப் பரப்பியவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை! அமைச்சர் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உயர் பதவிகள் பற்றிய தவறான தகவல்களைப் பரப்பியவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை! அமைச்சர் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.