காணி ஆக்கிரமிப்பை வெளிப்படுத்தியதால் கொலை மிரட்டல் விடுத்த மொட்டுக் கட்சி அமைப்பாளர்; த.தே.ம.முன்னணி அமைப்பாளர் முறைப்பாடு
8 view
திரிவைத்தகுளம் காணி ஆக்கிரமிப்பு தொடர்பில் வெளிப்படுத்தியமைக்காக மொட்டுக் கட்சியின் அமைப்பாளரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ்.தவபாலன் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார். வவுனியா, கண்டி வீதியில் அமைந்துள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இன்று முறைப்பாடு செய்த பின் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வெடிவைத்தகல் கிராம அலுவலர் பிரிவில் திரிவைத்தகுளம் என்னும் கிராமம் போகஸ்வேவ குடியேற்றவாசிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது. […]
The post காணி ஆக்கிரமிப்பை வெளிப்படுத்தியதால் கொலை மிரட்டல் விடுத்த மொட்டுக் கட்சி அமைப்பாளர்; த.தே.ம.முன்னணி அமைப்பாளர் முறைப்பாடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காணி ஆக்கிரமிப்பை வெளிப்படுத்தியதால் கொலை மிரட்டல் விடுத்த மொட்டுக் கட்சி அமைப்பாளர்; த.தே.ம.முன்னணி அமைப்பாளர் முறைப்பாடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.