வலியுடன் நினைவு கூரப்பட்ட ஒக்டோபர் 7 ஆம் திகதி!
9 view
காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து எகிப்தில் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்த நிலையில், 2023 ஒக்டோபர் 7 அன்று ஹமாஸ் தலைமையிலான தாக்குதலுக்கு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் இஸ்ரேலியர்கள் நாடு முழுவதும் கூடினர். இந்தத் தாக்குதலில் 1,200 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பணயக்கைதிகளாக பிடிபட்டனர். ஹோலோகாஸ்டுக்குப் பின்னர் யூதர்களுக்கு இது மிகவும் கொடிய நாளாகும். ( Holocaust என்பது இரண்டாம் உலகப் போரின் போது நாசி ஜெர்மனியினர் சுமார் ஆறு மில்லியன் […]
The post வலியுடன் நினைவு கூரப்பட்ட ஒக்டோபர் 7 ஆம் திகதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வலியுடன் நினைவு கூரப்பட்ட ஒக்டோபர் 7 ஆம் திகதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
