சிறுவர்களை இலக்கு நோக்கி பயணிக்க வைப்பது ஆசிரியர்களின் கடமை – உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர்!
10 view
சிறுவர்களை இலக்கு நோக்கி பயணிக்க வைப்பது ஆசிரியர்களின் தார்மீக கடமை என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்துள்ளார் . பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரியில் சிறுவர் தினத்தையொட்டி விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு நேற்றையதினம் அதிபர் தலைமையில் நடைபெற்றபோது உரையாற்றியபோதே இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றைய சிறுவர்கள் ஏனோதானோ என்று வாழ்கின்றார்கள். எதிலும் அக்கறையற்றவர்களாகவும் பொறுப்பற்றவர்களாகவும் செயல்படுகின்றனர். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான இடைவெளி அதிகரிக்கின்றது ஆனாலும் ஆசிரியர்கள் வலிந்திழுத்து […]
The post சிறுவர்களை இலக்கு நோக்கி பயணிக்க வைப்பது ஆசிரியர்களின் கடமை – உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிறுவர்களை இலக்கு நோக்கி பயணிக்க வைப்பது ஆசிரியர்களின் கடமை – உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.