நாட்டை குட்டிச்சுவராக்கியவர்கள் தண்டிக்கப்படவேண்டும் -ரிசாட் பதியுதீன் எம்பி!
9 view
நாட்டை குட்டிச்சுவராக்கியவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா மாநகரசபை கலாசார மண்டபத்தில் 20 தமிழ் சிங்கள் தம்பதியினருக்கு பதிவு திருமணம் செய்து வைத்ததன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளால் நானும் பாதிக்கப்பட்ட ஒருவன். அதே போல் பலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நாடு குட்டிச்சுவராகியிருக்கிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும். தூய விசாரணையின் பின் அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டணை […]
The post நாட்டை குட்டிச்சுவராக்கியவர்கள் தண்டிக்கப்படவேண்டும் -ரிசாட் பதியுதீன் எம்பி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டை குட்டிச்சுவராக்கியவர்கள் தண்டிக்கப்படவேண்டும் -ரிசாட் பதியுதீன் எம்பி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
