இலங்கையில் பறவையுடன் மோதி சேதமடைந்த ஏர் இந்தியா விமானம்; பயணிகளுடன் மீண்டும் இயக்கியதால் பரபரப்பு
8 view
இலங்கையில் பறவை மோதி சேதமடைந்த விமானத்தை பயணிகளுடன் விமானி மீண்டும் சென்னை வரை இயக்கியதால் பரபரப்பு எற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து கொழும்புக்கு 158 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் AI 287, பறவை மோதி தனது பயணத்தை தொடங்கியுள்ளது. இதனையடுத்து விமானம் கொழும்பு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு பொறியாளர்களால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், விமானத்தின் இயந்திரங்களில் இறந்த நிலையில் பறவை ஒன்று சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அதே விமானம் அதிகாலை 3:20 […]
The post இலங்கையில் பறவையுடன் மோதி சேதமடைந்த ஏர் இந்தியா விமானம்; பயணிகளுடன் மீண்டும் இயக்கியதால் பரபரப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் பறவையுடன் மோதி சேதமடைந்த ஏர் இந்தியா விமானம்; பயணிகளுடன் மீண்டும் இயக்கியதால் பரபரப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.