போதைப்பொருளுடன் களுபோவில சுட்டியும் அவரது சகோதரனும் கைது
8 view
பிலியந்தல போகுந்தர பகுதியில் இரண்டு கிலோ கிராமிற்கும் அதிகளவான ஹெரோயின் போதைப்பொருள் தொகையுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொரட்டுவை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய சுற்றிவளைப்பின் போது இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து 2.106 கிலோகிராம் ஹெரோயின், 478 கிராம் ஐஸ் மற்றும் போதைப்பொருளை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் விசேட அதிரடிப்படையினர் பறிமுதல் செய்தனர். வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான “களுபோவில அவிஷ்க”வின் முக்கிய […]
The post போதைப்பொருளுடன் களுபோவில சுட்டியும் அவரது சகோதரனும் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போதைப்பொருளுடன் களுபோவில சுட்டியும் அவரது சகோதரனும் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
